watch sexy videos at nza-vids!
Oru Tamil Sex



விலை மாது கவிதை
Tamil Sex Stories

மண்ணில் பெண்ணாய் பிறந்துவிட்டேன்
மாசற வாழும் வழி மறந்துவிட்டேன்
மஞ்சள் கயிறு காணாது விட்டேன்
மஞ்சம் மட்டும் கண்டு விட்டேன்

காமனின் பணியாள் நான்
கைதுசெய்ய படுகிறேன் அதனால்
ஒவ்வொரு நாளும் மணநாள் எனக்கு
ஒரு மணி நேரத்தில் முடியும் வழக்கு

ஒத்திகையும் என்னிடமே உந்தன்
அரங்கேற்றமும் என்னிடமே நித்திரையும்
போனதம்மா இந்த நிலைகெட்ட சமுகம்
என்னை ஓரங்கட்டி பாக்குதம்மா

பகலிலே பாங்காய் பேசியவரெல்லாம்
இரவிலே இடங்கேட்டு வந்தாரம்மா
கைது செய்து காவல் சென்றால் அங்கே
ஒரு மணவாளன் காத்திருப்பான்

என்னை காணிக்கை கேட்பான்
ஊடகத்தில் காட்சி பொருளாய் நான்
என்னிடம் கூடல் கொண்டவனோ
காசு காட்டி தப்பி விட்டான்


ஏலமும் ஏச்சுக்களும் எனக்கு மட்டும்
வேசி என்றும் தாசி என்றும் ஏசும்
பெண்களே நீங்கள் காணா உங்கள்
கணவன் முகமும் நான் அறிவேன்!!!!!!!!!

விலை மாது என்று எங்களை
அழைப்போரே நாங்கள் விலை
வாங்கிய மாதர்கள் இல்லை - எங்களை
விலை கொடுத்த மாதர்கள் !!!!!!!!!
எழுதியவர் : நிலா மகள்
Tamil Sex Story, Tamil Kamakathaikal, tamil adult stories
|HOME|
1
© 2010-18 ORUTAMILSEX
1