watch sexy videos at nza-vids!
Tamil sex stories, tamil kamakathaikal
Oru Tamil Sex

Daily Updated VIDEO & STORY Daily Updated



அதன் அளவை வைத்து உங்கள் மனைவியை சந்தேகப்படுகின்றீர்களா. முதலில் இதைப் படியுங்கள்....
அரேஞ் மேரேஜ் செய்த இளம் தம்பதி தனது துணையிடம் முதலிரவில் கேட்க நினைக்கும் கேள்வி, நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா? என்பது தான்.

ஆண், பெண் இருவரும் இந்த கேள்வியை கேட்க விரும்புவார்கள். ஆனால் இதனை தவிர்த்துக் கொள்வதே 100 சதவீதம் நல்லது.



சிலர் தனது மனைவியின் பழைய காதல் பற்றியும், அவரது சுத்த தன்மை பற்றியும் அறிந்து கொள்ள அதிகம் விரும்புவர்.

அதாவது தனது மனைவி திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவருடன் உறவு வைத்திருப்பாரோ என சந்தேகம் கொள்வதும் உண்டு.

ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். அதற்கு காரணம். அவரது மனைவியின் பெண் உறுப்பு பெரிதாக இருந்தது தான்.

இதனால் அவர் வேறு ஒருவருடன் உடலுறவு வைத்திருக்கலாம் என சந்தேகப்பட்டார்.

இதுகுறித்து ஒரு மருத்துவரிடம் அவர் கூறும் போது, அந்த மருத்துவர் அவரை, கடுமையாக திட்டிவிட்டார்.

காரணம் பெண்களின் பெண்ணுறுப்பு பற்றி சரியாக தெரியாமல் தனது மனைவியை சந்தேகப்பட்டு விட்டோமோ என அந்த நபர் வருத்தப்பட்டார்.

அந்த மருத்துவர் அளித்த விளக்கம் இது தான். பெண் உறுப்பு என்பது சிறிதாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

சில பெண்களுக்கு அது இயற்கையிலேயே பெரிதாக இருக்கும். குழந்தை பிறக்கும் போது, மருத்துவர்கள் சில நேரம் கையை விட்டு குழந்தையை வெளியே எடுக்க முயற்சிப்பார்கள்.

கை உள்ளே போகும் அளவிற்கு பெண்ணுறுப்பு பெரிதாக இருக்கும். அல்லது அந்த அளவிற்கு விரிவடையும்.

சில ஆண்கள் முதலிரவின் போது, தனது உறுப்பு எளிதாக சென்று வந்து விட்டால், அப்போதும் சந்தேகப்படுவதுண்டு.

இது பெண்களின் தவறல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
Tamil Sex Story, Tamil Kamakathaikal, tamil adult stories Click Register Earn By Referrals
|HOME|
7
© 2010-18 ORUTAMILSEX
1